Wednesday, November 17, 2010

காதலித்துப் பார்!!

காதலித்துப் பார்
கள்வனாவாய்!!!
காதலித்துப் பார்
ஞானியாவாய்!!!
காதலித்துப் பார்
கவிஞனாவாய்!!!
காதலித்துப் பார்
கனிவுடையவனாவாய்!!!
காதலித்துப் பார்
பொருப்பானாவனாவாய்!!!
காதலித்துப் பார்
உலகையுனர்ந்தவானாவாய்!!!
காதலித்துப் பார்
ரசிகனாவாய்!!!
காதலித்துப் பார்
வீரனாவாய்!!!
காதலித்து ஜெய்த்துப்பார்
மனிதனாவாய்!!!
உன் காதலால்!!!
உன் காதலுக்காக!!!

1 comment: