Friday, November 26, 2010

காதலன்!!

இயற்கையைக் காதலிப்பவன் ஓவியன்!!!
கற்களைக் காதலிப்பவன் சிற்பி!!!
கற்பனையைக் காதலிப்பவன் கவிஞன்!!!
அழகைக் காதலிப்பவன் ரசிகன்!!!
நன்மையைக் காதலிப்பவன் மனிதன்!!!
காதலைக் காதலிப்பவன் காதலன்!!!
உன்னைக் காதலிப்பவன் நான்!!!
என்னைக் காதலிப்பவள்

3 comments: